ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். தற்போது தமிழக அரசு, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் சத்துணவு உண்ணும் மாணவர்களின் பெயர் பட்டியலை கோரியுள்ளது மாணவர்களின் பெயர் பட்டியலை சேகரிக்க ஏதுவாக இந்த படிவத்தினை இங்கு அளித்திருக்கிறோம்.
ஆசிரியர்கள் இதனை பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளிக்கு உபயோகப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.
School Type : Municipal Primary School
Form Name : Midday Meals - Student Data Form
Form Type : PDF
இப்பதிவில் "நகராட்சி துவக்கப்பள்ளி" படிவம் பகிரப்பட்டுள்ளது இதனை PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள Click Here To Download லிங்கை தொடவும்... நன்றி...
No comments:
Post a Comment