Under the current rules, Government employees and teachers can surrender and encash 15 days every year or 30 days every two years of their Earned Leave. Earned leave standing to the credit of an employee may be encashed at his option only once in a calendar year provided that the quantum of leave to be encashed in each case is not more than 50% of the Earned Leave at credit or 30 days earned leave whichever is less.
* வருடத்திற்கு 17 நாட்கள் EL. அதில் 15 நாட்களை ஒப்படைத்து பணமாகப் பெறலாம் .
மீதமுள்ள 2 நாட்கள் சேர்ந்துகொண்டே வரும் அதை ஓய்வுபெறும் பொழுது ஒப்படைத்து பணமாகப் பெறலாம்.
* 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL கழிக்கப்படும்.
* வருடத்திற்கு மொத்தம் 365 நாட்கள்.இதை 17ஆல் (EL) வகுத்தால் 365/17=21.
* எனவே 21 நாட்கள் ML எடுத்தால் ஒரு நாள் EL என்ற கணக்கில் கழிக்கப்படுகிறது.
* மகப்பேறு விடுப்பு எடுத்த வருடத்தில் ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் பொழுது , மகப்பேறு விடுப்பு எடுத்த 6 மாதங்கள் , மற்றும் ML எடுத்த தாட்கள் தவிர்த்து மீதம் வேலை செய்த நாட்களை 21 ஆல் வகுத்து EL கணக்கிடப்படும். CL, RL, தவிர வேலை செய்த நாட்களுக்கு மட்டுமே EL கணக்கிடப்படும்.
* ஒரு நாள் மட்டும் EL தேவைப்படின் எடுத்துக்கொள்ளலாம்.
Form Name : E.L Surrender Application - Model 2
Form Type : PDF
Department : Government of Tamilnadu
இப்பதிவில் "E.L Surrender Application - Model 2" படிவம் பகிரப்பட்டுள்ளது இதனை PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள Click Here To Download லிங்கை தொடவும்... நன்றி...
No comments:
Post a Comment