Tamilnadu Teachers & Student Study Materials

Search This Blog

Dear Teachers & Students Add 7200511868 To Your WhatsApp Group To Receive Study Materials Regularly

PallikalviTn District Wise WhatsApp Groups

Join Pallikalvi Telegram Group

Nov 24, 2021

1 - 5th Learning Outcomes Guide For Teachers - Maths

          

www.tnkalvi.net shares you 1 - 5th Learning Outcomes Guide For Teachers - Maths -  which is Prepared by TN SCERT (Tamil Nadu State Council of Educational Research and Training) 


The TN SCERT (Tamil Nadu State Council of Educational Research and Training) has changed curriculum for all the classes. New syllabus applicable for both samacheer kalvi and state board.

தொடக்கக் கல்வியில் கற்றல் விளைவுகள் (Learning Outcomes in Elementary Education) என்பது தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் இந்தியா முழுமைக்குமாக தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணமாகும். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இல் கற்றல் விளைவுகள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அது விரிவான முறையில் விளக்கப்படவில்லை. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் முயற்சியினால் நாடு முழுவதிலும் உள்ள மாநில மற்றும் மாவட்ட நிலை வரை உள்ள கல்விசார் அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு கற்றல் விளைவுகளுக்கான இந்த ஆவணத்தை தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்  வெளியிட்டது




Note: We convey our special thanks to the teacher for this dedicated work. These materials are for only Educational and Competitive Exam Purpose. We hope it will help you for the preparation of your exams . All the credits go to the creators who created the study materials for the Students  & Teachers of Tamilnadu.  So use it and share with your friends.


இந்த ஆவணம் தொடக்க நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் ஒவ்வொரு வகுப்பிற்கும் மொழிகள், கணக்கு, சூழ்நிலையியல், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான கற்றல் விளைவுகளைக் கொண்டுள்ளது


Topic  : 1 - 5th Learning Outcomes Guide For Teachers - Maths 


File type   :   PDF


Medium  :  Tamil Medium


Prepared By  : TN SCERT


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்




https://pallikalvitn.blogspot.com/2019/09/dear-teachers-join-pallikalvitn.html



No comments:

Post a Comment