Tamilnadu Teachers & Student Study Materials

Search This Blog

Dear Teachers & Students Add 7200511868 To Your WhatsApp Group To Receive Study Materials Regularly

PallikalviTn District Wise WhatsApp Groups

Join Pallikalvi Telegram Group

Sep 12, 2022

எண்ணும் எழுத்தும் - Term 2 - Hand Book Teachers - Maths - T/M

            

www.tnkalvi.net shares you  Ennum Ezhuthum (எண்ணும் எழுத்தும்) Term 2 - Hand Book  TeachersMaths - T/M   -  which is Prepared by TN SCERT (Tamil Nadu State Council of Educational Research and Training) 


எண்ணும் எழுத்தும் திட்டம்

கற்றல் இடைவெளி என்பது அனைத்துத் தரப்பு குழந்தைகளையும் பாதித்துள்ளது எனினும் இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், தொடக்க வகுப்புக் குழந்தைகள். தொடக்க வகுப்புக் கற்றல் என்பது குழந்தைகள், வாழ்நாள் முழுவதும் கற்பதற்கான அடித்தளம் ஆகும். இதனைக் கருத்தில்கொண்டு 2025ஆம் ஆண்டில் 8 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் தங்குதடையின்றிப் படிக்கவும் எழுதவும் கணக்குகளைச் செய்யவும் அறிந்திருக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு எண்ணும் எழுத்தும் திட்டம், 1 முதல் 3 வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரைகளை அளிக்க வல்லுநர் குழு உருவாக்கப்பட்டது. எண்ணும் எழுத்தும் அணுகுமுறை

2022-23ஆம் கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு குழந்தைகள், பள்ளி முன்பருவக் கல்வியின் அடைவுகளை முழுமையாகப் பெறாமல் இருப்பர். 2ஆம் வகுப்பு குழந்தைகள் 1ஆம் வகுப்பின் கற்றல் அடைவை முழுமையாகப் பெறாமலும் 3ஆம் வகுப்பிற்கு வரும் குழந்தைகள் 1,2 வகுப்புகளின் கற்றல் அடைவை முழுமையாகப் பெறாமலும் இருப்பர். இதன்காரணமாக ஒரே வகுப்பில் பல்வேறு கற்றல் நிலைகளில் (Multi Level) குழந்தைகள் இருப்பர்.


 இச்சூழ்நிலையைக் கையாளவும் கற்றல் இடைவெளியைக் குறைப்பதற்குமான அணுகுமுறைகளைப் பரிந்துரைக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தொடக்க வகுப்புகளில் கற்பிக்கும் ஆசிரியர்களிடமும் கருத்துக்கேட்புநடத்தப்பட்டது. குழந்தைகளின் வகுப்புநிலையை (Grade level) அடிப்படையாகக் கொண்ட கற்றல் கற்பித்தல் முறைக்கு மாற்றாக, கற்றல்நிலையை (Learning level) அடிப்படையாகக் கொண்ட (Teaching at the Right level) கற்றல் கற்பித்தல் முறை பெரும்பாலான ஆசிரியர்களால் பரிந்துரைக்கப்பட்டது. வல்லுநர் குழுவும் இம்முறையையே பரிந்துரைத்தது. இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் ஆசிரியர் கையேடு மற்றும் நிலைவாரியான மாணவர் பயிற்சிநூல்களான (Level based workbook) அரும்பு, மொட்டு. மலர் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.





Note: We convey our special thanks to the teacher for this dedicated work. These materials are for only Educational and Competitive Exam Purpose. We hope it will help you for the preparation of your exams . All the credits go to the creators who created the study materials for the Students  & Teachers of Tamilnadu.  So use it and share with your friends.


Topic  : Ennum Ezhuthum (எண்ணும் எழுத்தும்) Term 2 - Hand Book  Teachers - Maths - T/M 

File type   :   PDF

Medium  :  Tamil Medium

Prepared By  : TN SCERT


பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ கிளிக் செய்யவும்




https://pallikalvitn.blogspot.com/2019/09/dear-teachers-join-pallikalvitn.html



No comments:

Post a Comment