ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்... ஆசிரியர்கள் ஒரே பதவியில் 10 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் தமிழக அரசு "தேர்வு நிலை" அந்தஸ்து அளிக்கின்றது. அவ்வாறு ஆசிரியர்கள் ஒரே பதவியில் 20 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் "சிறப்பு நிலை" அந்தஸ்து அளிக்கின்றது. அந்த ஆசிரியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சிறப்பு நிலைக்கு 6% ஊக்க ஊதியமும், தேர்வு நிலைக்கு 6% ஊக்க ஊதியமும் தனித்தனியே வழங்குகின்றது.
ஆசிரியர்கள் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை ஊக்க ஊதியம் பெற தேவையான படிவங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இதனை பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் அளித்து ஊதிய உயர்வினை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
Form Name : Selection / Special Grade - Model Letter to DEO (Filled)
Form Type : PDF
Department : DEE - Elementary Education - Government Of Tamilnadu
இப்பதிவில் "தொடக்கக்கல்வி துறையின் சிறப்பு நிலை தேர்வு நிலை - 2" படிவம் பகிரப்பட்டுள்ளது இதனை PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள Click Here To Download லிங்கை தொடவும்... நன்றி...
No comments:
Post a Comment