ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்... www.tnkalvi.net shares you TET Mark Sheet வாங்காத ஆசிரியர்கள் இந்த படிவத்தை பூர்த்திசெய்து ரூ 100 DD எடுத்து தேர்வு எழுதிய மாவட்ட CEO அலுவலகத்தில் கொடுத்து Duplicate Mark Sheet பெற்றுக்கொள்ளலாம்.
Form Name : TET - Duplicate Mark Sheet Application Form
Form Type : PDF
Department : Government of Tamilnadu
இதனை PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள Click Here To Download லிங்கை தொடவும்... நன்றி...
No comments:
Post a Comment