ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழக அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் BEO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆண்டு இறுதி தேர்ச்சி அறிக்கை படிவங்கள்
CCE Excel Sheet - தேர்ச்சி படிவம் - Middle Schools (6th & 7th Std) - மதிப்பெண்ணை பதிவு செய்தால் தானாகவே Automatic Grade வரும்
ஆசிரியர்கள் இதனை பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளிக்கு உபயோகப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.
Form Type : CCE Excel Sheet - Automatic Grade - Middle Schools (6th & 7th Std)
Form Name : முப்பருவ தரநிலை தேர்ச்சி விவர அறிக்கை
Form Type : Excel
இப்பதிவில் "CCE Excel Sheet - தேர்ச்சி படிவம் - Middle Schools (6th & 7th Std) - மதிப்பெண்ணை பதிவு செய்தால் தானாகவே Grade வரும்" படிவம் பகிரப்பட்டுள்ளது. இதனை Excel வடிவில் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள Click Here To Download லிங்கை தொடவும்... நன்றி...
No comments:
Post a Comment