ஆசிà®°ியர்கள் அனைவருக்குà®®் வணக்கம். தமிழக அரசு மற்à®±ுà®®் அரசு நிதியுதவி பெà®±ுà®®் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் BEO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆண்டு இறுதி தேà®°்ச்சி à®…à®±ிக்கை படிவங்கள் - Set 2 & 3
ஆசிà®°ியர்கள் இதனை பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளிக்கு உபயோகப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிà®±ோà®®்.
Form Type : Year End Forms - Primary & Upper Primary
Form Name : All Forms - Single Pdf (2024 - 2025) - Set 2 & 3
Form Type : PDF
ஆண்டு இறுதியில் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய படிவங்கள்
* All Year End Forms - Single Pdf File 5+ à®®ாணவர்கள் பெயர் பட்டியல்
* ஆசிà®°ியர்கள் விடுப்பு விவரம்
* இனவாà®°ியாக தேà®°்ச்சி சுà®°ுக்கம்
* ஒப்புதல் கடிதம்
* குழந்தை தொà®´ிலாளர்கள் விவரம்
* பள்ளி இடைநின்றவர் விபரம்
* பள்ளி செல்லாதோà®°் விவரம்
* பள்ளி வேலை நாட்கள் விவரம்
* மக்கள் தொகை சுà®°ுக்கம்
* அடிப்படை திரனடைவுப்பட்டியல்
* விலையில்லா சீà®°ுடை மற்à®±ுà®®் பாடநூல் தேவை விவரம்.
* à®®ாà®±்à®±ு திறனாளிகள் விவரம்
* வகுப்பு மற்à®±ுà®®் இனவாà®°ி தேà®°்ச்சி சுà®°ுக்கம்
* அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் பதிவிறக்கம் செய்ய 👇👇👇



No comments:
Post a Comment