அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.5000லிருந்து ரூ.10,000ஆக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, தமிழக நிதித்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: ஒரு அரசுக்கு அச்சாணியாக திகழ்பவர்கள் அரசு ஊழியர்கள். அவர்கள் நலனில் அக்கறை கொண்டது தமிழக அரசு. அந்த அடிப்படையில் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை முன்பணம் 5,000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Form Name : Festival Advance - Application Form (2)
Form Type : PDF
Department : Government of Tamilnadu
இப்பதிவில் "Festival Advance - Application Form" படிவம் பகிரப்பட்டுள்ளது இதனை PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள Click Here To Download லிங்கை தொடவும்... நன்றி...
No comments:
Post a Comment