அரசு ஊழியர்கள் மற்à®±ுà®®் ஆசிà®°ியர்களுக்கு தற்போது வழங்கப்படுà®®் பண்டிகை à®®ுன்பணம் à®°ூ.5000லிà®°ுந்து à®°ூ.10,000ஆக உயர்த்தப்படுà®®் என்à®±ு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுà®±ித்து, தமிழக நிதித்துà®±ை செயலாளர் எஸ்.கிà®°ுà®·்ணன் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூà®±ி இருப்பதாவது: à®’à®°ு அரசுக்கு அச்சாணியாக திகழ்பவர்கள் அரசு ஊழியர்கள். அவர்கள் நலனில் அக்கறை கொண்டது தமிழக அரசு. அந்த அடிப்படையில் அரசு பணியாளர்கள் மற்à®±ுà®®் ஆசிà®°ியர்கள் ஆகியோà®°்களுக்கு தற்போது வழங்கப்படுà®®் பண்டிகை à®®ுன்பணம் 5,000 à®°ூபாயில் இருந்து 10,000 à®°ூபாயாக உயர்த்தப்படுகிறது. இவ்வாà®±ு அதில் கூறப்பட்டுள்ளது.
Form Name : Festival Advance - Application Form (3) With Head Master Covering Letter
Form Type : PDF
Department : Government of Tamilnadu
இப்பதிவில் "Festival Advance - Application Form" படிவம் பகிரப்பட்டுள்ளது இதனை PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய கீà®´ே உள்ள Click Here To Download லிà®™்கை தொடவுà®®்... நன்à®±ி...
No comments:
Post a Comment